FACT நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.28,150/- ஊதியம்!!

0
FACT நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.28,150 ஊதியம்!!
FACT நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.28,150 ஊதியம்!!

FACT நிறுவன வேலைவாய்ப்பு 2021 – ரூ.28,150/- ஊதியம்!!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

FACT வேலைவாய்ப்பு விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது பதிவாளர்கள் 01.10.1986 அன்று முதல் 30.09.2003 அன்று வரை உள்ள காலகட்டத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். Mechanical/ Civil / Electrical/ Instrumentation/ Fire & Safety ஆகிய Engineering பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

பணிகளில் 5 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அவ்வாறு பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.28,150/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் 26.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 05.11.2021 அன்றுக்குள் அதற்கான படிவத்தை Speed Post / Registered Post மூலமாக அரிசிவப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்

Download FACT Job Notification 2021

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!