FACT நிறுவனத்தில் ரூ.28,150/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

0
FACT நிறுவனத்தில் ரூ.28,150/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
FACT நிறுவனத்தில் ரூ.28,150/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
FACT நிறுவனத்தில் ரூ.28,150/- ஊதியத்தில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Engineer பணிக்கு தகுதியும் திறமையும் கொண்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்துள்ளோம். அதன் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம்

FACT

பணியின் பெயர்

Engineer
பணியிடங்கள் Various
கடைசி தேதி

26.10.2021

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

FACT நிறுவனத்தில் Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Engineer வயது வரம்பு:
  • மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாத பட்டதாரிகள் விண்ணப்பித்து கொள்ளலாம்.
  • அதாவது பதிவாளர்கள் 01.10.1986 அன்று முதல் 30.09.2003 அன்று வரை உள்ள காலகட்டத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

FACT கல்வித்தகுதி :

Mechanical/ Civil / Electrical/ Instrumentation/ Fire & Safety ஆகிய Engineering பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Graduate பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அவற்றோடு மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிகளில் 5 ஆண்டுகள் வரையாவது அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

FACT ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.28,150/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :
  • தகுதியானவர்கள் 26.10.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
  • அவ்வாறு விண்ணப்பித்தவர்கள் 05.11.2021 அன்றுக்குள் அதற்கான படிவத்தை Speed Post / Registered Post மூலமாக அரிசிவப்பில் உள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!