உதவித்தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு – 179 காலிப்பணியிடங்கள் ..!

0
உதவித்தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு - 179 காலிப்பணியிடங்கள் ..!
உதவித்தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு - 179 காலிப்பணியிடங்கள் ..!
உதவித்தொகையுடன் அரசு வேலைவாய்ப்பு – 179 காலிப்பணியிடங்கள் ..!

திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Apprentice பணிக்கு என 179 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

FACT வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • திருவாங்கூர் உரங்கள் மற்றும் இரசாயனங்கள் (FACT) நிறுவனத்தில் Apprentice பணிக்கு 179 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Diploma Engineering or ITI / ITC Trade Certificate (NTC) முடித்திருக்க வேண்டும்.
  • இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும்விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 23 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

  • Graduate & Diploma Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000/- உதவித் தொகையும், Trade Apprentice பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.7,000/- உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Graduate & Diploma Apprentice பணிகளுக்கு எழுத்து தேர்வு மூலமாகவும், Trade Apprentice பணிகளுக்கு தரவரிசைப் பட்டியல் அடிப்படையிலும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்திற்குள் சென்று விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.18.12.2021ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!