Facebook பயனர்கள் தவறாமல் படிங்க – உங்க Account யார் யார் பாத்துருக்காங்கனு தெரிஞ்சுக்க!!

0
Facebook பயனர்கள் தவறாமல் படிங்க - உங்க Account யார் யார் பாத்துருக்காங்கனு தெரிஞ்சுக்க!!
Facebook பயனர்கள் தவறாமல் படிங்க - உங்க Account யார் யார் பாத்துருக்காங்கனு தெரிஞ்சுக்க!!
Facebook பயனர்கள் தவறாமல் படிங்க – உங்க Account யார் யார் பாத்துருக்காங்கனு தெரிஞ்சுக்க!!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் உங்களது அக்கவுண்டை யாரெல்லாம் பாத்திருக்கிறார்கள் என்ற விவரங்களை IOS போன் பயனாளிகள் மற்றும் கம்ப்யூட்டரில் முகநூல் பயன்படுத்துபவர்களும் அறிந்து கொள்ள முடியும். அது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.

Facebook குறித்த அறிவிப்பு:

மக்கள் அதிகமானோர் தற்போது டிவிட்டர், பேஸ்புக், யூடியூப், டிக்டாக், ஷேர் ஷாட் என அனைத்து சமூக வலைத்தளங்களும் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் குறைவான செலவில் நெட் வசதியை வழங்குவது தான். இந்நிலையில் முகநூல் பக்கத்தை யாரெல்லாம் பார்த்தவர்கள் என்பதை iOS மொபைல் வைத்திருப்பவர்களும், கம்ப்யூட்டரில் முகநூல் பயன்படுத்துபவர்களும் அறிந்து கொள்ள முடியும். இந்த வசதியை 2018 ஆம் ஆண்டு Facebook நிறுவனம் அமல்படுத்தியது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் ஆன்டிராய்டு போன் வெர்சன்களுக்கு இந்த வசதியை இதுவரை முகநூல் அறிமுகப்படுத்தவில்லை. எப்போது அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்பும் ஏதும் இல்லை. ios வசதி உடைய மொபைலில் இருக்கும் பேஸ்புக் செயலியில் இருக்கும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று இந்த வசதியை பயன்படுத்தலாம். மொபையில் முகநூலுக்கு சென்று பேஸ்புக் செட்டிங்க்ஸ் (Facebook Settings)-க்குள் செல்ல வேண்டும். அங்கு இருக்கும் பிரைவசி ஷார்ட்கட்ஸ் (Privacy Shortcuts)- க்குள் நுழைந்தால் Who viewed my profile என்ற ஆப்சன் இருக்கும். அதன் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நீங்கள் பேஸ்புக்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்தினால், கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளலாம்.

பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ஓய்வூதியம் நிறுத்தி வைப்பு? மத்திய அரசு விளக்கம்!

  • முகநூல் பக்கத்தை முதலில் லாகின் (Log in) செய்ய வேண்டும்.
  • ஹோம் பேஜில் ஏதாவதொரு இடத்தில் கர்சரை வைத்து Right click செய்ய வேண்டும்.
  • அதன் பின்னர் view page source என்ற option- யை கிளிக் செய்ய வேண்டும்.
  • தற்பொழுது மற்றொரு Window ஓபன் ஆகியிருக்கும்.அதில் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்த வேண்டும்.
  • அதன் பின்னர் ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box திறந்திருக்கும்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து, நாடு முழுவதும் ஒரே மதிப்பீடு முறை – மாநில கல்வி அமைச்சர் கோரிக்கை!!

  • அந்த Search Bar -ல் friendslist அல்லது BUDDY_ID என்று Type செய்து Enter செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.
  • அதன் பின்னர் வரும் லிஸ்டில் “list 1000011 345400-2, 10000043254566 -3 “என்ற எண்கள் தோன்றும், 1000011345400 என்பது நண்பர்களுடைய facebook account number ஆகும்.
  • ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு. மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
  • திரையில் இருக்கும் இந்த எண்களை காப்பி செய்து, new tab-ல் www.facebook.com -க்கு சென்று, அதன் அருகில் நீங்கள் Copy செய்துவைத்திருக்கும் facebook account number- ஐ paste செய்தால் முகநூல் பக்கத்தை பார்த்தவரின் அக்கவுண்ட் தோன்றும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!