ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 – ரூ.50,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

0
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 - ரூ.50,000/- சம்பளம் || தேர்வு கிடையாது
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 - ரூ.50,000/- சம்பளம் || தேர்வு கிடையாது
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு 2022 – ரூ.50,000/- சம்பளம் || தேர்வு கிடையாது

பணியாளர்கள் மாநில காப்பீட்டு கழகம் தமிழ்நாடு (ESIC தமிழ்நாடு) ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல்முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC தமிழ்நாடு
பணியின் பெயர் Part Time Ayurveda Physician & Part Time Homeopathy Physician
பணியிடங்கள் 02
தேர்வு செயல்முறை நேர்காணல்
நேர்காணல் தேதி  ஏப்ரல் 2
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
  • Part Time Ayurveda Physician – 1 காலிப்பணியிடம்
  • Part Time Homeopathy Physician – 1 காலிப்பணியிடம்
கல்வி தகுதி:

ESIC தமிழ்நாடு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Ayurveda மற்றும் Homeopathy துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

ESIC தமிழ்நாடு வயது வரம்பு:

பணியாளர்கள் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் தமிழ்நாடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 12-04-2022 தேதியின்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

ESIC தமிழ்நாடு சம்பள விவரங்கள்:

அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Physician தேர்வு செயல்முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா, தேவையான சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) பின்வரும் முகவரியில் 12-ஏப்-2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

முகவரி:

ESIC மருத்துவமனை, வண்ணார்பேட்டை, திருநெல்வேலி – தமிழ்நாடு

Download Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!