ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.81,100/- || விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே !

0
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு
ESIC தமிழ்நாடு வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.81,100/- || விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே !

பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆனது தமிழ்நாட்டில் காலியாக உள்ள Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 9 நாட்களே உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த அறிய வாய்ப்பை தவற விடாமல், உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Upper Division Clerk (UDC), Stenographer (Steno) & Multi-Tasking Staff (MTS)
பணியிடங்கள் 385
விண்ணப்பிக்க கடைசி தேதி 15/02/2022
விண்ணப்பிக்கும் முறை Online
ESIC தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:
  • மேல் பிரிவு எழுத்தர் Upper Division Clerk (UDC) – 150
  • ஸ்டெனோகிராபர் – 16
  • மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் (MTS) – 219

இந்த மத்திய அரசு பணிக்கு என 385 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

TN Job “FB  Group” Join Now

மத்திய அரசு பணிக்கான கல்வி தகுதி:
  1. Upper Division Clerk (UDC): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
  2. ஸ்டெனோகிராபர்: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
  3. MTS: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.
வயது வரம்பு:

15.02.2022 தேதியின் படி, விண்ணப்பதார்கள் UDC & Steno பதவிக்கு குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 க்குள் இருக்க வேண்டும். MTS பதவிக்கு  குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும்.

ESIC சென்னை தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் கீழ்கண்ட படிகளின் படி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

  • Preliminary Examination.
  • Main Examination.
  • Computer Skill test.
  • Interview.
ESIC சென்னை சம்பள விவரம்:
  • Upper Division Clerk (UDC) & Stenographer (Steno) : ரூ. 25,500-81,100/-
  • Multi-Tasking Staff (MTS) : ரூ.18,000-56,900/-
விண்ணப்பிக்கும் முறை:

https://ibpsonline.ibps.in/esiccsmdec21/ என்ற இணைய முகவரிக்கு ஆர்வமுள்ளவர்கள் சென்று 15/02/2022 க்குள் தங்களின் பதிவை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!