ESICயில் தேர்வில்லாமல் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ESICயில் தேர்வில்லாமல் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESICயில் தேர்வில்லாமல் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ESICயில் தேர்வில்லாமல் ரூ.67,700/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம் ஆன ESIC ஆனது Emergency Medicine பிரிவில் Senior Resident பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ESIC
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview

 

ESIC காலிப்பணியிடங்கள்:

Emergency Medicine பிரிவில் Senior Resident பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Senior Resident வயது வரம்பு:

11.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ESIC Senior Resident கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து, MD/DNB/ MS in General Surgery/ MD in Anaesthesia/ MD in Respiratory Medicine/ MS in Orthopaedics முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC Senior Resident சம்பள விவரம்:

Senior Resident – ரூ.67,700/-

Exams Daily Mobile App Download

தமிழக SBI வங்கிகளில் வேலை – 355 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19900!

விண்ணப்பிக்கும் முறை:

ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 11.10.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!