தமிழக SBI வங்கிகளில் வேலை – 355 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19900!

1
தமிழக SBI வங்கிகளில் வேலை - 355 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19900!
தமிழக SBI வங்கிகளில் வேலை - 355 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19900!
தமிழக SBI வங்கிகளில் வேலை – 355 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.19900!

தமிழகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த அறிவிப்பின் படி, வங்கிகளில் 355 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் ஆன்லைன் மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக Clerk வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு SBI வங்கிகளில் கிளெர்க் பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் தமிழகத்தில் மட்டும் 355 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • 01.08.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும்.
  • இந்த வங்கி பணிக்கு என தேர்வர்கள் Phase-I: Preliminary Examination மற்றும் Phase – II: Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • வங்கி பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு குறைந்தபட்சம் ரூ.17900 முதல் அதிகபட்சம் ரூ.47920 வரை சம்பளம் வழங்கப்படும். ஆரம்ப அடிப்படை ஊதியம் ரூ.19900/- வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு General/ OBC/ EWS விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PwBD/ ESM/ DESM மற்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Exams Daily Mobile App Download

மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதார்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் முகவரி மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!