EPFO வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.48000/- || தேர்வு, நேர்காணல் கிடையாது!

0
EPFO வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.48000/- || தேர்வு, நேர்காணல் கிடையாது!
EPFO வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.48000/- || தேர்வு, நேர்காணல் கிடையாது!
EPFO வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.48000/- || தேர்வு, நேர்காணல் கிடையாது!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) Audit Officer (கணக்கு தணிக்கை அதிகாரி) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பதவிக்கு மொத்தம் 2 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்கள் ஆகும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் EPFO
பணியின் பெயர் Audit Officer
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
EPFO காலிப்பணியிடங்கள்:

Audit Officer (கணக்கு தணிக்கை அதிகாரி) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Audit Officer தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு/மத்திய அரசு/மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.

Exams Daily Mobile App Download
Officer வயது வரம்பு:

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

சம்பள விவரம்:

Audit Officer – ரூ.9300/- 34800 Grade Pay ரூ.48000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள், அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 45 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!