சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

0
சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 - நேர்காணல் மட்டுமே!
சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் வேலைவாய்ப்பு 2022 – நேர்காணல் மட்டுமே!

சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் ஆனது Senior Credit Analyst மற்றும் Credit Analyst பணிக்கு இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த வங்கி பணிக்கு என 31.10.2022 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் சவுத் இந்தியன் பேங்க்
பணியின் பெயர் Senior Credit Analyst & Credit Analyst
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.10.2022
விண்ணப்பிக்கும் முறை Online
சவுத் இந்தியன் பேங்க் காலிப்பணியிடங்கள்:

Senior Credit Analyst மற்றும் Credit Analyst பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ளது.

இந்தியன் பேங்க் வயது வரம்பு:

30.09.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து CA/CMA அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் MBA அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் எம்.காம் அல்லது குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Analyst சம்பள விவரம்:
  • Senior Credit Analyst – Scale III (IBA Package)
  • Credit Analyst – Scale II (IBA Package)

ரூ.3,40,000/- ஊதியத்தில் GAIL நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்ப்பு!

Analyst தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

Credit Analyst விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் வங்கியின் இணையதளமான www.southindianbank.com மூலம் 18.10.2022 முதல் 31.10.2022 வரை மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2022 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!