தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு – ரூ. 70,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு - ரூ. 70,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு - ரூ. 70,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழக அரசுத்துறையில் வேலைவாய்ப்பு – ரூ. 70,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழக வனத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இப்பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறைகள் உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் காண்போம்.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் System Analyst/IT Manager, Computer Operator Grade 1, Data Entry Operator, English to Tamil translator, Junior Consultant GIS Expert, Expert in Carbon Sequestration, Forestry Expert Agroforestry/Silviculture, Accountant, Marketing Expert , Economics Professional ஆகிய பதவிகளில் ஒரு காலியிடங்கள் உள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் முதலில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு 12ம் வகுப்பு முதல் முதுகலை, இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடத்திற்கான விண்ணப்பப் படிவத்தை www.jobstamilnadu.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

குறிப்பாக, விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். அதனுடன் உரிய ஆவணங்கள், கல்வி தகுதி சான்றிதழ்கள் ஆகியவற்றை இணைத்து Additional Principal Chief Conservator of Forests & Mission Director, Green Tamil Nadu Mission, Panagal Building, Saidapet, Chennai – 600 015 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். குறிப்பாக, இந்த வனத்துறை பணியிடங்களுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 28ம் தேதி முதல் தொடங்கி உள்ளது. மேலும், ஜூலை 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதும் கிடையாது என்றும் விண்ணப்பதாரர்கள் தபால் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்களுக்கான ஊதிய விவரம்:

System Analyst/IT Manager – ரூ.70000

Computer Operator Grade 1 – ரூ. 28110

Data Entry Operator – ரூ. 25320

English to Tamil translator – ரூ. 15000

Junior Consultant GIS Expert – ரூ. 60000

Expert in Carbon Sequestration – ரூ. 60000

Forestry Expert Agroforestry/Silviculture – ரூ.60000

Economics Professional – ரூ. 35000

Accountant, Marketing Expert – ரூ. 35000

Economics Professional – ரூ. 55,000

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!