ECIL கார்ப்பரேஷனில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 300 காலிப்பணியிடங்கள்..!

0
ECIL கார்ப்பரேஷனில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 300 காலிப்பணியிடங்கள்..!
ECIL கார்ப்பரேஷனில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - 300 காலிப்பணியிடங்கள்..!
ECIL கார்ப்பரேஷனில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – 300 காலிப்பணியிடங்கள்..!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

ECIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • ECIL நிறுவனத்தில் Technical Officer பணிக்கு என 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் 31.11.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics & Communication பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

  • அதனோடு சேர்த்து Software Development மற்றும் Embedded Firmware Development பணிகளில் 6 முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!