இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- ஊதியம்!!

0
இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- ஊதியம்!!
இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- ஊதியம்!!

இந்தியா எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் 300 காலிப்பணியிடங்கள் – ரூ.31,000/- ஊதியம்!!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Technical Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாகவும், அதற்கு திறமையான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம். அவற்றின் மூலமாக விண்ணப்பித்து வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

ECIL நிறுவனத்தில் Technical Officer பணிக்கு என 300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Technical Officer வயது வரம்பு :

மேற்காணும் பணிக்கு விண்ணப்பிப்போர் 31.11.2021 தேதியினை பொறுத்து அதிகபட்சமாக 30 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

Best TNPSC Coaching Center – Join Now

ECIL கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Electronics & Communication பாடங்களில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. அதனோடு சேர்த்து Software Development மற்றும் Embedded Firmware Development பணிகளில் 6 முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ECIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சம் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் பதிவாளர்கள் அனைவரும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 21.12.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Apply for ECIL Recruitment 2021

Download ECIL Recruitment 2021 Notification

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!