ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2022 – 70 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

0
ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2022 - 70 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2022 - 70 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!
ECIL Technical Officer வேலைவாய்ப்பு 2022 – 70 காலிப்பணியிடங்கள் || தேர்வு கிடையாது!

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது Technical Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு 70 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் Technical Officer அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ECIL
பணியின் பெயர் Technical Officer
பணியிடங்கள் 70
விண்ணப்பிக்க கடைசி தேதி 13 & 14.11.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ECIL காலிப்பணியிடங்கள்:

ஒப்பந்த அடிப்படையில் Technical Officer பதவிக்கு என 70 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technical Officer வயது வரம்பு:

31.10.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30-க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள், எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

ECIL Technical Officer கல்வி தகுதி:

B.E. / B.Tech Degree in Electronics / Electronics & Communication / Electronics & Tele-Communication / Electronics & Electrical / Electronics & Instrumentation / Electrical / Instrumentation Engineering ஆகியவற்றில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.71,900/-

Exams Daily Mobile App Download
சம்பள விவரம்:
  • 1st year : ரூ.25,000/-
  • 2 nd year: ரூ.28,000/-
ECIL Technical Officer தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ECIL Technical Officer நேர்காணல் விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து 13 மற்றும் 14 நவம்பர் 2022 அன்று, முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றளிக்கப்பட்ட நகல்களின் தொகுப்புடன் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

Download Notification 2022 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!