ECIL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
ECIL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
ECIL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
ECIL நிறுவனத்தில் டிகிரி படித்தவர்க்கான வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr Dy General Manager, Sr. Manager பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Sr Dy General Manager, Sr. Manager
பணியிடங்கள் 20
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online
ECIL பணியிடம்:

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கீழுள்ளவாறு 20 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Senior Deputy General Manager-Technical – 11
  • Senior Deputy General Manager-HR – 01
  • Deputy General Manager-Finance – 01
  • Deputy General Manager-Corporate Purchase – 01
  • Deputy General Manager-Corporate Communications – 01
  • Deputy General Manager-HR – 01
  • Sr. Manager-Finance – 02
  • Personnel Officer – 01
  • Accounts Officer – 01
ECIL கல்வி தகுதி:

Senior Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / Degree / MBA / BE தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA / Diploma / Degree / MBA / Graduation / Post Graduation தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Sr. Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Personnel Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma / Post Graduation / MBA தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் CA / ICWA தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

ECIL வயது வரம்பு:
  • Senior Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 53 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Deputy General Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • Sr. Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 47 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Personnel Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • Accounts Officer பணிக்கு விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் SC / ST – 05 ஆண்டு, OBC – 03 ஆண்டு மற்றும் PwD – 10 ஆண்டு என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ECIL ஊதிய விவரங்கள்:
  • Senior Deputy General Manager பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.90,000/- முதல் ரூ.2,40,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Deputy General Manager பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.90,000/- முதல் ரூ.2,20,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Sr. Manager பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.70,000/- முதல் ரூ.2,00,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
  • Personnel Officer மற்றும் Accounts Officer பணிக்கு தேர்வாகும் நபர்கள் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள்.
ECIL விண்ணப்ப கட்டணம்:

General / EWS & OBC விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் ரூ.500/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். மற்ற பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

ECIL தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமை பொறுத்து நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

ECIL விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை 14.05.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து சமர்ப்பிக்கவும், அதன் பின் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவுத் தபால் மூலம் 21.05.2022 ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.

ECIL Notification PDF

ECIL Application LINK

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!