ECIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

0
ECIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ECIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
ECIL நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் – B.E பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் Project Engineer பணியிடத்தில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலமாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இப்பணியில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்ப படிவத்துடன் வருகிற அக்டோபர் 15ம் தேதி நேர்காணல் தேர்வுக்கு வருகை புரியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Electronics Corporation of India Limited (ECIL)
பணியின் பெயர் Project Engineer
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2022
விண்ணப்பிக்கும் முறை Interview
ECIL பணியிடங்கள் :

ECIL நிறுவனத்தில் காலியாக இருக்கும் Project Engineer பணியிடத்தில் தகுதியான நபர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ECIL வயது வரம்பு :

ECIL நிறுவனத்தில் Project Engineer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 30.09.2022 அன்று நிலவரப்படி 33 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
ECIL தகுதிகள் :

ECIL நிறுவனத்தில் Project Engineer பணியிடத்திற்கு விண்ணப்பிக்க B.E. / B.Tech பொறியியல் படிப்பில் Electronics / Electronics & Communication / Electronics & Electrical / Electronics உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

கோல் இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ECIL சம்பளம் :

ECIL நிறுவனத்தின் Project Engineer பணியிடத்திற்கு நியமிக்கப்படும் தகுதியான நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 40,000 முதல் ரூ. 55,000 வரை சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ECIL தேர்வு செய்யும் விதம் :

ECIL நிறுவனத்தின் Project Engineer பணியிடத்தில் தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

ECIL விண்ணப்பிக்கும் விதம் :

ECIL நிறுவனத்தில் Project Engineer பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள Application Form-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து நேர்காணல் தேர்வுக்கு வரும் போது கட்டாயம் கொண்டு வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 

Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!