கோல் இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
கோல் இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோல் இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பிக்கலாம் வாங்க!
கோல் இந்தியா லிமிடெட் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோல் இந்தியா லிமிடெட் ஆனது Advisor பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கோல் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
CIL காலிப்பணியிடங்கள்:

Advisor பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

CIL Advisor கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Master’s in Business Administration அல்லது MBA with specialization in Marketing and Bachelor/ Master Degree in Engineering would be preferred முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download
Advisor வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

SBI வங்கியில் மாதம் ரூ. 45,000 சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க அக்டோபர்.31 கடைசி நாள்!

CIL அனுபவ விவரம்:

நிலக்கரி சந்தைப்படுத்துவதில் 10-15 வருட அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!