ECIL வேலைவாய்ப்பு அறிவிப்பு – ITI முடித்தவர்களுக்கு அரசு பணி
Electronics Corporation of India Limited எனப்படும் ECIL நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பட அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Junior Artisan பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ECIL |
பணியின் பெயர் | Junior Artisan |
பணியிடங்கள் | 4 |
கடைசி தேதி | 29.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
ECIL வேலைவாய்ப்பு 2021 :
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் Junior Artisan பணிகளுக்கு 04 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் 31.03.2021 தேதியில் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
TN Job “FB
Group” Join Now
ECIL கல்வித்தகுதி :
அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter Trade பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் 31.03.2021 தேதியினை பொறுத்து பணியில் ஒரு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Electronics Corporation of India Limited ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.18,382/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் தேர்வு செயல்முறை
விண்ணப்பிக்கும் தகுதியானவர்கள் Written Test/ Practical Test மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் திறமையும் உடையோர் 29.04.2021 அன்றுக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.