தமிழக ECHS தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

0
தமிழக ECHS தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழக ECHS தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

தமிழக ECHS தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!

ECHS எனப்படும் Ex-Servicemen Contributory Health Scheme நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் Dental Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECHS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BDS தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.
  • பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட செல், விமானப்படை நிலையம் சூலூர், கோவை – 641401 என்ற முகவரிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Download ECHS Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here