தமிழக ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

1
தமிழகத்தில் ECHS வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!
தமிழகத்தில் ECHS வேலைவாய்ப்பு - தேர்வு கிடையாது!!

தமிழக ECHS வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது!!

ECHS எனப்படும் Ex-Servicemen Contributory Health Scheme நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. கோவையில் செயல்படும் அந்நிறுவன அறிவிப்பில் Dental Officer பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECHS
பணியின் பெயர் Dental Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 26.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Ex-Servicemen Contributory Health Scheme நிறுவனத்தில் Dental Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ECHS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் BDS தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவமும் பெற்று இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Dental Officer ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

ECHS தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.04.2021 அன்றுக்குள் முன்னாள் படைவீரர்களின் பங்களிப்பு சுகாதார திட்ட செல், விமானப்படை நிலையம் சூலூர், கோவை – 641401 என்ற முகவரிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கி பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Download ECHS Notification PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!