தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2024 – ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

0
தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2024 - ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Driver, Nurse, Medical Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் வாயிலாக உங்கள் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ECHS கோயம்புத்தூர்
பணியின் பெயர் Driver, Nurse, Medical Officer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Medical Officer, Dental Officer, Nursing Assistant, Pharmacist, Female Attendant, Driver மற்றும் House Keeper பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

  • Medical Officer : ஐந்து வருட அனுபவத்துடன் எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Dental Officer : ஐந்து வருட அனுபவத்துடன் பி.டி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nursing Assistant: ஐந்து வருட அனுபவத்துடன் GNMல் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Pharmacist: மூன்று வருட அனுபவத்துடன் பி.பார்ம் அல்லது டி.பார்ம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Female Attendant: விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  • Driver: விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் மற்றும் ஐந்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஐந்து வருட அனுபவத்துடன் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் பொது விடுமுறை.. மீறினால் நடவடிக்கை – புகார் அளிக்க ஏற்பாடு!

ECHS சம்பள விவரம்:

Medical Officer – ரூ.75,000 per month
Dental Officer – ரூ.75,000 per month
Nursing Assistant – ரூ.28,100 per month
Pharmacist – ரூ.28,100 per month
Female Attendant – ரூ.16,800 per month
Driver – ரூ.19,700 per month
House Keeper – ரூ.16,800 per month

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 25.04.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!