மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு – இன்றைய (ஏப்ரல் 6) நிலவரம்!

0
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைவு - இன்றைய (ஏப்ரல் 6) நிலவரம்!

இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறித்த இன்றைய நிலவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேட்டூர் நீர்மட்டம்

காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றாகும். இந்நிலையில் இந்த அணை தமிழகத்தில் உள்ள அணைகளில் பெரிய அணையாகும். இந்த அணை மூலமாகவே தமிழகத்தின் பாசனத்திற்கு தேவையான பெரும்பான்மையான நீர் கிடைக்கிறது. இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லை. அதனால் ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நின்றுவிட்டது.

தமிழ்நாடு ECHS வேலைவாய்ப்பு 2024 – ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

அந்த வகையில் இன்று (ஏப்ரல் 6) மேட்டூர் அணையில் நீர்வரத்து குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன் படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 62 கன அடியில் இருந்து 51 கன அடியாக குறைந்துள்ளது. அதே போல மேட்டூர் அணையின் நீர்மட்டம் 58,42 அடியாக சரிந்து இருக்கிறது. மேலும் இன்றைய நிலவரப்படி நீர் இருப்பு 23.524 டி.எம்.சியாக இருக்கிறது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!