ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

0
ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் 78 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் 78 காலியிடங்கள் - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

ECHS தமிழ்நாடு நிறுவனத்தில் 78 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) ஆனது Driver, Officer-in-Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Assistant, Lab Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar, Dental officer & DH/ DT/ DORA posts பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த ஜூலை மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 78 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBBS/ MD/ MS/ B.Sc/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
  • நேர்காணல் ஆனது ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்டு நிலையில், நாளையே அதற்கான இறுதி தேதி என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!