ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 78 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!!!

0
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 78 காலியிடங்கள் தேர்வு கிடையாது!!!
ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 - 78 காலியிடங்கள் தேர்வு கிடையாது!!!

ECHS தமிழ்நாடு வேலைவாய்ப்பு அறிவிப்பு 2021 – 78 காலியிடங்கள் || தேர்வு கிடையாது!!!

முன்னாள் சேவையாளர் பங்களிப்பு சுகாதார திட்டம் (ECHS) ஆனது Driver, Officer-in-Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Assistant, Lab Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar, Dental officer & DH/ DT/ DORA posts பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ECHS தமிழ்நாடு
பணியின் பெயர் Driver, Officer-in-Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Assistant, Lab Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar, Dental officer & DH/ DT/ DORA posts
பணியிடங்கள் 78
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
ECHS தமிழ்நாடு காலிப்பணியிடங்கள்:

Driver, Officer-in-Charge, Medical Specialist, Medical Officer, Radiographer, Lab Assistant, Lab Technician, Physiotherapist, Pharmacist, Nursing Assistant, Driver, Clerk, Female Attendant, Safaiwala, Chowkidar, Dental officer & DH/ DT/ DORA posts பணிகளுக்கு என மொத்தமாக 78 காலிப்பணியிடங்கள் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ECHS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி/ MBBS/ MD/ MS/ B.Sc/ Any Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். நேர்காணல் ஆனது ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!