மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு – புதிய முறை அறிமுகம்! விவரம் இதோ!

0
மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு - புதிய முறை அறிமுகம்! விவரம் இதோ!
மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு - புதிய முறை அறிமுகம்! விவரம் இதோ!
மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் இணைப்பு – புதிய முறை அறிமுகம்! விவரம் இதோ!

இந்தியாவில் மத்திய ஆதார் அமைச்சகத்தால் வழங்கப்படும் 12 இலக்க எண் கொண்ட ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழக மின் வாரியம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது.

மின் இணைப்பு எண் – ஆதார்:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. தற்போதைய சூழலில் நாம் செல்லும் அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. மேலும் இந்த ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண், மொபைல் எண்ணுடன் இணைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

அண்மையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தற்போது ஆன்லைன் வாயிலாக வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு வருகிறது. இரட்டை பெயர் பதிவு, போலி வாக்கு பதிவு போன்றவைகளை தடுக்க இந்த முறை கையாளப்பட்டு வருகிறது .

ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கியில் புதிய வசதி – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Exams Daily Mobile App Download

அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் படி மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்த குறுஞ்செய்திகளையும் பயனாளர்களின் மொபைல் எண்ணிற்கு அனுப்பி வருகிறது. மேலும் புதிய முறையாக தற்போது https://www.tnebltd.gov.in/adharupload என்ற இணையதள முகவரியில் சென்று மின் இணைப்பு எண்ணை பதிவிட்டு ஆதாரை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!