DSRVS உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் வேலைவாய்ப்பு – 2659 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு

0
DSRVS உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் வேலைவாய்ப்பு - 2659 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு
DSRVS உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் வேலைவாய்ப்பு - 2659 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு
DSRVS உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் வேலைவாய்ப்பு – 2659 காலிப்பணியிடங்கள் || கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு

டிஜிட்டல் ஷிக்ஷா மற்றும் ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் 11.03.2022 அன்று உதவி ஊரக வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான புதிய அறிவிப்பை [DRC/02/2022] வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசில் வேலை தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். DSRVS அறிவிப்பின்படி, 2659 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Digital Shiksha and Rojgar Vikas Sansthan (DSRVS )
பணியின் பெயர் உதவி ஊரக வளர்ச்சி அலுவலர்
பணியிடங்கள் 2659
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DSRVS காலிப்பணியிடங்கள்:

வேலைவாய்ப்பு அறிவிப்பு DRC/02/2022 ன் படி, இந்த மத்திய அரசு பணிக்கு என 2659 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ARDO கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

DSRVS வயது வரம்பு :

டிஜிட்டல் ஷிக்ஷா மற்றும் ரோஜ்கர் விகாஸ் சன்ஸ்தான் அறிவிப்பின் படி விண்ணப்பிக்க விருப்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைத்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு/ நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்
  • ஜெனரல்/ ஓபிசி/ஈடபிள்யூஎஸ் விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.500

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.350.
விண்ணப்பிக்கும் முறை:

http://www.dsrvs.com/recruit/index.php?welcome/advt என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள Apply Online என்பதை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 20.04.2022 இறுதி நாள் ஆகும். அதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification

Apply Online

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!