DRDO TBRL நிறுவனத்தில் காத்திருக்கும் Consultant வேலை – ரூ.50,000/- மாத ஊதியம்!

0
DRDO TBRL நிறுவனத்தில் காத்திருக்கும் Consultant வேலை - ரூ.50,000/- மாத ஊதியம்!

DRDO TBRL நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Consultant (Admin) பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.50,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO TBRL
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.04.2024 (Within 21 Days)
விண்ணப்பிக்கும் முறை Offline

DRDO TBRL பணியிடங்கள்:

Consultant (Admin) பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே DRDO TBRL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Consultant பணிக்கான தகுதி:

இந்த DRDO TBRL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level 11 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் பதவியில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Consultant வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 63 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

இன்று முதல் புதிய வருமானவரி திட்டம் அமல்? – மத்திய அரசு தகவல்!

Consultant ஊதிய விவரம்:

Consultant (Admin) பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

DRDO TBRL தேர்வு செய்யும் முறை:

இந்த DRDO TBRL நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

DRDO TBRL விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.04.2024 (Within 21 Days) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification & Application Form PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!