ரூ.60,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
ரூ.60,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்கலாம் வாங்க!
ரூ.60,000/- சம்பளத்தில் DRDO நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை/தன்னாட்சி அமைப்புகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு DRDO நிறுவனத்தில் இருந்து வெளியாகி உள்ளது. குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு என 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Technical & Admin
பணியிடங்கள் 06
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

DRDO காலிப்பணியிடங்கள்:
  • Technical – 03 பணியிடங்கள்
  • Admin – 03 பணியிடங்கள்
வயது வரம்பு:

விண்ணப்பிப்பதற்கான அதிகபட்ச வயது வரம்பு, ஓய்வுபெற்ற அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும் விண்ணப்பத்தின் இறுதித் தேதியின்படி, 65-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளாலாம்.

Technical & Admin கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து M.Sc Physics (Electronics)/ BE (Electronics)/ Graduate Degree (B.E/B.Tech) in Electrical/Electronic & Communications முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DRDO Technical & Admin சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.48,000!

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு/மாநில அரசு/பொதுத்துறை/தன்னாட்சி அமைப்புகளின் ஆர்வமுள்ள தகுதியுள்ள ஓய்வுபெற்ற அதிகாரிகள், தங்களின் விண்ணப்பங்களை அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் அதாவது 14.10.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!