DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
DRDO நிறுவனத்தில் ரூ.31,000 ஊதியத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
DRDO நிறுவனத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Junior Research Fellow (JRF) பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறவும். விண்ணப்பிக்க தேவையான கல்வி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Research and Development Organisation, Aeronautical Development Establishment
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 22.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பணியிடங்கள்:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் Junior Research Fellow (JRF) பணிக்கு என 09 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Junior Research Fellow கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் B.E, B.Tech, M.E, M.Tech Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Junior Research Fellow வயது வரம்பு:

  • Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் வயது தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow சம்பளம்:

JRF பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.31,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

DRDO தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 14.06.2022 அன்று நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

DRDO விண்ணப்பிக்கும் வழிமுறை:

JRF பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். 22.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!