BE/ B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.54,100/- ஊதியம்!!

0
BE B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது ரூ.54,100 ஊதியம்!!
BE B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது ரூ.54,100 ஊதியம்!!

BE/ B.Tech முடித்தவர்களுக்கு DRDO வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது || ரூ.54,100/- ஊதியம்!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து Research Associate and Junior Research Fellowship பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியானது. அதில் இப்பணிகளுக்கு என 10 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO INMAS வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Research Associate பணிக்கு 35 வயது மற்றும் Junior Research பணிக்கு 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • PhD/ M.Sc./B.Tech./M.Tech./ M.Pharma போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Download Notification

Download Application

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!