தேர்வில்லாத DRDO வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி || ரூ.54,100/- ஊதியம்!!

0
தேர்வில்லாத DRDO வேலைவாய்ப்பு 2021
தேர்வில்லாத DRDO வேலைவாய்ப்பு 2021

தேர்வில்லாத DRDO வேலைவாய்ப்பு 2021 – BE/ B.Tech தேர்ச்சி || ரூ.54,100/- ஊதியம்!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து Research Associate and Junior Research Fellowship பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO
பணியின் பெயர் Research Associate and Junior Research
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.09.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO காலிப்பணியிடங்கள்:

Research Associate and Junior Research பணிகளுக்கு என 10 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

INMAS வயது வரம்பு :

இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயதுவரம்பானது நேர்காணல் தேதியின்படி ,

  • Research Associate – 35 வருடங்கள்
  • Junior Research – 28 வருடங்கள்

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :

Research Associate மற்றும் Junior Research பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் PhD/ M.Sc./B.Tech./M.Tech./ M.Pharma போன்றவற்றில் தேர்ச்சிபெற்றவராய் இருத்தல் வேண்டும்.

DRDO ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.31,000/- முதல் அதிகபட்சம் ரூ.54,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும்.

JRF தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

DRDO விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 24.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification

Download Application

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!