DRDO ஆணையத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
DRDO ஆணையத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
DRDO ஆணையத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்பு!
DRDO ஆணையத்தில் Apprentice காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Apprentice பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை உயிர் ஆற்றல் ஆராய்ச்சி பாதுகாப்பு நிறுவனம் (DIBER) (DRDO) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defense Institute of Bio-Energy Research (DIBER)
பணியின் பெயர் Apprentice
பணியிடங்கள் 22
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

DRDO DIBER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென மொத்தம் 22 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Mechanic (Non-Conventional Power Generation, Battery and Invertor) – 01 பணியிடங்கள்
  • Mechanic Power Electronics (Inverters, UPS and Maintenance of Drives) – 01 பணியிடங்கள்
  • Mechanic Repair and Maintenance of Electronics Test Equipment – 01 பணியிடங்கள்
  • Mechanic Tractor – 01 பணியிடங்கள்
  • Electronics Mechanic – 02 பணியிடங்கள்
  • Laboratory Assistant (Chemical Plant) – 04 பணியிடங்கள்
  • Horticulture Assistant – 03 பணியிடங்கள்
  • Florist and Landscaper – 02 பணியிடங்கள்
  • Information and Communication Technology System Maintenance – 01 பணியிடங்கள்
  • Computer Operator and Programming Assistant – 01 பணியிடங்கள்
  • Electrician – 01 பணியிடங்கள்
  • Fitter – 01 பணியிடங்கள்
  • Advance Welder – 01 பணியிடங்கள்
  • Draughtsman (Mechanical) – 01 பணியிடங்கள்
  • Painter (General) – 01 பணியிடங்கள்

Apprentice கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO DIBER வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Apprentice ஊதிய விவரம்:

Apprentice பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.6,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

DRDO DIBER தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையிலும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!