DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

0
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!
DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 - தேர்வு கிடையாது!!

DRDO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது!!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கட்டுப்பாட்டில் செயல்படும் (DRDO) Defence Geo informatics Research Establishment (DGRE) இருந்து பணிகளுக்கு என புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து இப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் DRDO 
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 06
கடைசி தேதி 01.10.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Junior Research Fellow (JRF) பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

JRF வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

DRDO கல்வித்தகுதி :
  1. அங்கீகாரம் பெற்ற கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் Civil Engineering பாடங்களில் M.E/ M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. Civil Engineering பாடங்களில் B.E or B.Tech தேர்ச்சியுடன் NET/GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. C, C++, JAVA, Oracle, Python, MATLAB & RS / GIS, Machine Learning போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும்.
DGRE தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த நேர்காணல் சோதனை ஆன்லைன் மூலமாக நடத்தப்படவுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 21 நாட்களுக்குள் (01.10.2021) அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!