DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- ஊதியம்..!

0
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - ரூ.31,000/- ஊதியம்..!
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 - ரூ.31,000/- ஊதியம்..!
DRDO ஆணையத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – ரூ.31,000/- ஊதியம்..!

பாதுகாப்பு அறிவியல் தகவல் & ஆவண மையத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Junior Research Fellow பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Defence Scientific Information & Documentation Centre (DESIDOC)
பணியின் பெயர் Junior Research Fellow (JRF)
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Online
DRDO காலிப்பணியிடம்:

வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Junior Research Fellow பணிக்கு என்று மொத்தமாக 04 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

DESIDOC கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc மற்றும் M.L.I.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் UGC-NET தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும் அல்லது விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய Computer Science & Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அல்லது B.E / B.Tech டிகிரியுடன் M.E / M.Tech தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்

DRDO வயது விவரம்:

விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 28 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வயது வரம்பில் இருந்து SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் மற்றும் OBC விண்ணப்பதாரர்களுக்கு 3 ஆண்டுகள் என வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் Best TNPSC Coaching Centre

DESIDOC ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.31,000/- மற்றும் கூடுதல் தொகையாக HRA வழங்கப்படும்.

DRDO தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண் அடிப்படையில் Shortlist செய்யப்படுவார்கள், அதன் பின் அதில் தகுதியானவர்கள் மட்டும் நேரடியாக நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

DESIDOC விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் இப்பணிக்கு அதிகாரபூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!