DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.9000/- உதவித்தொகை!

0
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.9000/- உதவித்தொகை!
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2023 - மாதம் ரூ.9000/- உதவித்தொகை!
DRDO DESIDOC வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.9000/- உதவித்தொகை!

பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) கீழ் பாதுகாப்பு அறிவியல் தகவல் மற்றும் ஆவண மையம் (DESIDOC) 2023-2024 நிதியாண்டுக்கான ஓராண்டு பயிற்சிக்கான பயிற்சியாளர்களை (Apprentices) ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 21 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியான 21 நாட்களில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் DRDO DESIDOC
பணியின் பெயர் Apprentices
பணியிடங்கள் 21
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 days
விண்ணப்பிக்கும் முறை Offline
DRDO காலிப்பணியிடங்கள்:

Apprentice பதவிக்கு என 21 பணியிடங்கள் காலியாக உள்ளன.

DRDO DESIDOC கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் நூலக அறிவியலில் டிப்ளமோ (இரண்டு ஆண்டுகள்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள்.

Cognizant சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Follow our Instagram for more Latest Updates

உதவித்தொகை:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8000/- முதல் ரூ.9000/- வரை உதவித்தொகை வழங்கபப்ட் உள்ளது.

DESIDOC தேர்வு செயல் முறை:

தகுதியின் அடிப்படையில் (அத்தியாவசியத் தகுதியின் சதவீதம்/மதிப்புகள்) பட்டியலிடப்பட்ட பின்னர் நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!