Cognizant சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
Cognizant சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Cognizant சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 - Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Cognizant சென்னை நிறுவன வேலைவாய்ப்பு 2023 – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னையில் செயல்பட்டு வரும் Cognizant ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Developer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான அனைத்து விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் விண்ணப்பத்தார்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Cognizant சென்னை
பணியின் பெயர் Senior Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
Cognizant காலிப்பணியிடங்கள்:

இந்தியாவில் செயல்படும் வரும் முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Cognizant ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் Senior Developer பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

Follow our Instagram for more Latest Updates

Skills:

Understand interpret and clarify functional requirements as well as technical requirements and requirement standards for the project.

Design and Analysis.
  • Study assigned functional specifications,analyze and identify impact of specifications,raise queries and seek resolution from different stakeholders.
  • Provide required support to develop the proof of concept.
  • Coding.
  • Develop coding (business layer coding interface development service development creation of stored procedures etc) as required in the project.
சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளத்திற்கு சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!