DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2024 – 60 காலிப்பணியிடங்கள் || ரூ. 8050/- உதவித்தொகை!

0
DRDO CVRDE ஆவடி வேலைவாய்ப்பு 2024 - 60 காலிப்பணியிடங்கள் || ரூ. 8050/- உதவித்தொகை!

CVRDE ஆவடி ITI Apprentice பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த அடிப்படையில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. DRDO அறிவிப்பின்படி, 60 காலியிடங்கள் உள்ளன. இந்த அப்ரண்டிஸ் பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு DRDO ஆவடி அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 21 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் DRDO CVRDE ஆவடி
பணியின் பெயர் ITI Apprentice
பணியிடங்கள் 60
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 21 Days
விண்ணப்பிக்கும் முறை Online

DRDO CVRDE ஆவடி காலிப்பணியிடங்கள்:

ITI Apprentice பதவிக்கு என மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன.

CVRDE Avadi Apprentice கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி பொது விடுமுறை – அரசு அறிவிப்பு!

CVRDE ஆவடி வயது வரம்பு:

01/12/2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Screening test / Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

உதவித்தொகை:

1. COPA, CARPENTER& WELDER – ரூ.7700/- per month.
2. OTHER TRADES – ரூ.8050/- per month.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் http://www.boatsrp.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிவிப்பு வெளியான 21 நாட்களுள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!