தொலைத்தொடர்பு துறை நிறுவனத்தில் ரூ.60,000/- ஊதியத்தில் வேலை !
மத்திய அரசு துறையில் வேலைக்காக காத்திருக்கும் திறமையானவர்களுக்காக தொலைத்தொடர்புத் துறையானது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. DOT YP காலியிடத்திற்கு கிட்டத்தட்ட 20 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தொலைத்தொடர்புத் துறை |
பணியின் பெயர் | Young Professional |
பணியிடங்கள் | 20 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 23.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தொலைத்தொடர்பு துறை நிறுவன காலிப்பணியிடங்கள்:
Young Professional எனப்படும் இளம் தொழில் வல்லுநர் பதவிக்கு 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
TN Job “FB
Group” Join Now
Young Professional வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் விளம்பர தேதியின்படி 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றி அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
DOT YP கல்வி தகுதி:
- Category A: Degree/ PG in Engineering (Electronics & Communications/ CS/ IT) with specialized knowledge in Cyber Security/ Artificial Intelligence/ Quantum Computing/ IoT/ any other relevant areas.
- Category B: MBA/ CA/ ICWA/ CFA.
- Category C: Degree/ PG in Law with domain knowledge in required areas.
- Category D: PG in Economics/ Statistics or MBA with specialization in Operations Research.
குறைந்தபட்சம் 1வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
Young Professional சம்பளம்:
அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 23.02.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.