மத்திய தொலைத்தொடர்பு துறை பணியிடங்கள் 2020

0
மத்திய தொலைத்தொடர்பு துறை பணியிடங்கள் 2020
மத்திய தொலைத்தொடர்பு துறை பணியிடங்கள் 2020

மத்திய தொலைத்தொடர்பு துறை பணியிடங்கள் 2020

மத்திய தொலைத்தொடர்பு துறை ஆனது காலியாக துணை பிரிவு பொறியாளர், இளைய தொலைத்தொடர்பு அதிகாரி (Sub Divisional Engineer, Junior Telecom Officer) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 03.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் :

மொத்தம் 101 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • துணை பிரிவு பொறியாளர் – 90
  • இளைய தொலைத்தொடர்பு அதிகாரி – 11

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் வயது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி :

Degree பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

ஊதிய விவரம் :

விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியம்:  

  • துணை பிரிவு பொறியாளர் – ரூ. 47, 600 முதல் 1,51,100/-
  • இளைய தொலைத்தொடர்பு அதிகாரி – ரூ. 44, 900 முதல் 1,42,400/-

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்களின் தகுதிப்பட்டியல் வெளியான பின் அவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

கீழேயுள்ள இனைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினையம் மற்றும் விண்ணப்பபடிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Recruitment DOT sub Divisional Engineer 2020 Notification

Official Site – Click Here

Latest Government Job Notification 2019

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here