தமிழ் சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் – சீரியல்களின் நேர மாற்றம்.. முழு விவரம் இதோ!

0
தமிழ் சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - சீரியல்களின் நேர மாற்றம்.. முழு விவரம் இதோ!
தமிழ் சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் - சீரியல்களின் நேர மாற்றம்.. முழு விவரம் இதோ!
தமிழ் சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் – சீரியல்களின் நேர மாற்றம்.. முழு விவரம் இதோ!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி, ஜீ தமிழ், விஜய் டிவி என பல முன்னணி சேனல்களில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்நிலையில் சீரியல்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.

தீபாவளி நிகழ்ச்சிகள்:

தமிழக மக்கள் இன்னும் 2 நாட்களில் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கின்றனர். தீபாவளி என்றாலே புது துணி, வெடி, இனிப்பு என இருந்தாலும், ஒரு பக்கம் தியேட்டர்களில் புது படம் வெளியாக இருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் தியேட்டர் போக முடியாமல் வீடுகளில் தொலைக்காட்சியில் போடப்படும் புது படங்களை குடும்பத்துடன் பார்த்து தீபாவளியை கொண்டாடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒளிபரப்பாக இருக்கும் படங்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் சன் டிவியில் 8 வருடங்களுக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஹிட் படமான அருணாச்சலம் படம் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த படத்தை எத்தனை முறை பார்த்தாலும் ரசிகர்கள் குறையாமல் இருக்கின்றனர். மேலும் விஜய் டிவியில் தீபாவளிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும், விக்ரம் படமும் அதனை தொடர்ந்து பிக்பாஸ் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது.

பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா – தீயாய் பரவும் தகவல்!

Exams Daily Mobile App Download

அதன் பின் ஜீ தமிழில் சில சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட இருக்கிறது. ஆனாலும் கேப்டன், kfg 2, ஆகிய படங்கள் ஒளிபரப்பாக உள்ளது. அதன் பின் சீரியல்கள் தொடங்க இருக்கிறது. மேலும் கலர்ஸ் தமிழ் சேனலில் படங்கள் மட்டுமே போடுகின்றனர். தீபாவளிக்கு நிகழ்ச்சிகள் எதுவும் இல்லை. மேலும் விஜய் டிவியில் விஜய் சபை என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. அது தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!