பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா – தீயாய் பரவும் தகவல்!

0
பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா - தீயாய் பரவும் தகவல்!
பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா - தீயாய் பரவும் தகவல்!
பிக் பாஸ் ஆண் போட்டியாளர் குறித்து பேசி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய வனிதா – தீயாய் பரவும் தகவல்!

பிக் பாஸ் சீசன் இன்னும் எத்தனை வந்தாலும், அதில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருப்பவர் சர்ச்சைகளுக்கு பிரியமான வனிதா விஜயகுமார். தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டு வழக்கம் போல் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

வனிதா:

பிக் பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் 90ஸ்களில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். வனிதாவின் முதல் படமே நடிகர் விஜய்க்கு ஜோடியாக தான் அமைந்தது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு பிக் பாஸ் சீசன் 3 மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார். தனது சொந்த வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்து வந்த வனிதா பிக் பாஸ் வாய்ப்பிற்கு பிறகு தான், நல்ல முன்னேற்றம் அடைந்தார்.

Follow our Instagram for more Latest Updates

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதும் அங்குள்ள மற்ற போட்டியாளர்களுடன் கருத்து வேறுபாடு காரணமாக மிகவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகும் சர்ச்சையான கருத்துக்களை கூறி அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் உலா வந்தார்.

காபி கூட கிடைக்காமல் கஷ்டப்படும் கோபி.. பாக்கியாவின் அருமையை உணரும் தருணம் – “பாக்கியலட்சுமி” அப்டேட்!

Exams Daily Mobile App Download

தற்போது பிக் பாஸ் சீசன் 6 குறித்து தினமும் ரிவ்யூ அளித்து வருகிறார். ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரும் வனிதாவும் காதலித்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், ராபர்ட் மாஸ்டர் பற்றி பேசும் போது அவரை தனது பாப்புலாரிட்டிக்காக தான் பயன்படுத்திக் கொண்டதாக ஓப்பனாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வனிதா மாறவே மாட்டார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!