“பாரதி கண்ணம்மா” சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் – பிரவீன் ஓபன் டாக்!

0
"பாரதி கண்ணம்மா" சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் - பிரவீன் ஓபன் டாக்!
“பாரதி கண்ணம்மா” சீரியலில் அருமையாக நடிக்கும் வினுஷா, பாராட்டிய இயக்குனர் – பிரவீன் ஓபன் டாக்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் புதிதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் களமிறங்கி இருக்கும் வினுஷா பற்றி அந்த சீரியல் இயக்குனர் பிரவீன் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் சீரியலாக மக்கள் மனதில் தொடர்ந்து இருக்கிறது. 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் அந்த சீரியலில் பாரதி கதாபாத்திரத்தில் அருண் நடித்து வருகிறார். அதே போல கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி நடித்து வந்தார். இந்நிலையில் ரோஷினி சில மாதங்களுக்கு முன் சீரியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போது அந்த கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடித்து வருகிறார். இந்நிலையில் கண்ணம்மாவின் விலகலுக்கு பின் அதை எப்படி கடந்து வந்தார் என இயக்குனர் பிரவீன் மற்றும் அவரது மனைவி சாய் ப்ரோமோதிதா உடன் கேள்வி கேட்கப்பட்டது.

“கனா காணும் காலங்கள் 2” சீரியலில் களமிறங்கும் டிக்டாக் பிரபலம் – அவரே வெளியிட்ட எமோஷனல் பதிவு!

அப்போது சொன்ன அவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருந்து ரோஷினி கதாபாத்திரத்தில் இருந்து விலகிய பின் வினுஷா தேர்வு செய்யப்பட்டார். அவர் ஒரு சாயலில் ரோஷினி போலவே இருப்பதாக சொன்னதாக சொல்கிறார். ஆனால் வினுஷா சீக்கிரமாக நடிக்க கற்றுக் கொண்டார் எனவும், ரோஷினி இதை எல்லாம் கற்றுக் கொள்ள நேரம் ஆனது. ஆனால் வினுஷா அப்படி இல்லை என சொல்லி இருக்கிறார்.அவருக்கு இப்படி அதிகமான டென்ஷன் வருவதால் அவர் வீட்டில் இருக்கும் நேரம் குறைந்து விட்டது.

பிரசவத்துக்கு பின் ‘பாரதி கண்ணம்மா’ வில்லி வெண்பா கலந்து கொண்ட நிகழ்ச்சி – ரசிகர்கள் உற்சாகம்!

வளைகாப்பில் கூட அவர் ஷூட்டிங் போனார், நாங்க கால் செய்தால் பிசி என வந்ததாக பிரவீன் மனைவி சொல்லி இருக்கிறார். மேலும் பிக்பாஸ் வீட்டில் சிபியை எனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், ராஜுவின் நகைச்சுவைகள் எனக்கு மிகவும் பிடிக்கும் என சொன்ன அவர், பெரிய இயக்குனர் கூப்பிட்டால் கூட சீரியலை விட்டு போகமாட்டேன் என வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!