தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

0
தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு - ஜன.12ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு - ஜன.12ம் தேதி கடைசி நாள்!
தமிழகத்தில் இராணுவ வீரர்களுக்கு இசிஎச்எஸ் துறையில் வேலைவாய்ப்பு – ஜன.12ம் தேதி கடைசி நாள்!

தமிழகத்தில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து சேலம், கிருஷ்ணகிரியில் இராணுவ வீரர்களுக்கான பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் நிறுவனம் மத்திய அரசு கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் தற்போது உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் சேலம் மற்றும் கிருஷ்ணகிரியில் காலியாக உள்ள செவிலியர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது.

மாநில வாரியாக வார இறுதி மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவு – முழு விவரங்கள் இதோ!

அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் டிஎம்எல்டி, டிப்ளமோ, ஜிஎன்எம், டிஎன்பி, பி.எஸ்சி, எம்டி, எம்எஸ் அல்லது இதற்கு இணையான ஒரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இப்பணியிடத்தில் மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும் இதில் Dental Officer, Driver, Chowkidar, House Keeping, Medical Officer, Nursing Assistant உள்ளிட்ட பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன் Dental Officer, Driver, Chowkidar, House Keeping இதற்கான நேர்முகத் தேர்வு வருகிற ஜனவரி 20ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறும்.

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு – அகஸ்தியா அறிவியல் பயிற்சி ஒத்திவைப்பு! CEO அறிவிப்பு!

இதையடுத்து Medical Officer, Nursing Assistant பணியிடத்திற்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 21ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெறும். இதற்கு விண்ணப்பிக்க https://echs.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ECHS Cell, Station Headquarters, Redfields Coimbatore – 641 018 என்ற அஞ்சல் முகவரிக்கு வருகிற 12ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற  https://echs.gov.in/ அல்லது https://echs.gov.in/img/adv/ADVT%20COIMBATORE.pdf என்ற இணையதள முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!