டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 12 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை (செப்.17) கடைசி நாள்!

0
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 12 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை (செப்.17) கடைசி நாள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 12 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு - நாளை (செப்.17) கடைசி நாள்!
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் 12 காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு – நாளை (செப்.17) கடைசி நாள்!

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Sr. Developer (Mobile), Developer (PHP), Developer (Mobile), Developer (Web Security), Designer (Web/UI), Software Tester cum Developer, System Administrator (Cloud Service Management), Content Manager / Writer பணிக்கென மொத்தம் 12 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Developer (Analytics), Sr. Developer (PHP), Developer (PHP), Sr. Developer (Web Security), Software Tester cum Developer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E/MSc./MCA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Sr. Developer (Mobile), Developer (Mobile), Designer (Web/UI), Content Manager / Writer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • System Administrator (Cloud Service Management) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B. E/B. Tech/MSc./MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • மேலும் இந்த காலி பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பங்களை அனுப்ப நாளை (செப். 18) கடைசி நாள் ஆகும். 18.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!