ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !
ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா வேலை - விண்ணப்பிக்க இறுதி நாள் !

ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஊதியத்தில் டிஜிட்டல் இந்தியா வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது தற்போது Sr. Developer (PHP) பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை கடந்த மாத இறுதியில் வெளியிட்டு இருந்தது. அப்பணிகளுக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DIC வேலைவாய்ப்பு விவரங்கள்
  • CS/ IT பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech./ MSc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
  • மேலும் Web Application Development பணிகளில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • அதிகபட்சம் ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் தற்போது இறுதி கட்டத்தினை எட்டிவிட்டதனால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download DIC Notification 2021 PDF

Application Form 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!