டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலை – ஆண்டிற்கு ரூ.9 லட்சம் ஊதியம்
டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் (DIC) ஆனது தற்போது Sr. Developer (PHP) பணிகளுக்கான பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் மேற்கூறப்பட்ட இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DIC |
பணியின் பெயர் | Sr. Developer (PHP) |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு பணியிடங்கள் :
DIC கார்ப்பரேஷனில் Sr. Developer (PHP) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Digital India Corporation கல்வித்தகுதி :
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் CS/ IT பாடப்பிரிவுகளில் B.E/ B.Tech./ MSc./ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- மேலும் Web Application Development பணிகளில் 04 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.
DIC ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்சம் ஆண்டிற்கு ரூ.9 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் வரும் 10.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.