தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – சம்பளம்: ரூ.34,000/-

2
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை - சம்பளம்: ரூ.34,000/-
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை - சம்பளம்: ரூ.34,000/-
தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை – சம்பளம்: ரூ.34,000/-

தென்காசி மாவட்டம் – அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, தகுதியானவர்களிடம் இருந்து 27.10.2022 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தென்காசி மாவட்டம் – அரசு மருத்துவமனை
பணியின் பெயர் பல் மருத்துவ அலுவலர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர்
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.10.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
அரசு மருத்துவமனை காலி பணியிடங்கள்:
  • பல் மருத்துவ அலுவலர் – 03 பணியிடங்கள்
  • பல் மருத்துவ உதவியாளர் – 04 பணியிடங்கள்
கல்வி தகுதி:

DHS தென்காசி அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10 ஆம் வகுப்பு, BDS முடித்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
DHS தென்காசி சம்பள விவரம்:
  • பல் மருத்துவ அலுவலர் – ரூ.34,000/-
  • பல் மருத்துவ உதவியாளர் – ரூ.13,800/-

தமிழகத்தில் ரூ.25,500/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

தென்காசி மாவட்ட விண்ணப்பிக்கும் முறை:

https://tenkasi.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 27.10.2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் ணிகள் அலுவலகம்,
மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம்,
தென்காசி மாவட்டம்

Download Notification 2022 Pdf

Application Form 1 Pdf

Appliation Form 2 Pdf

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!