புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!!

0
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டுமே..!!
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 - நேர்காணல் மட்டுமே..!!
புதுக்கோட்டை சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – நேர்காணல் மட்டுமே..!!

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் District Quality Consultant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட சுகாதார சங்கம்
பணியின் பெயர் District Quality Consultant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.01.2022
விண்ணப்பிக்கும் முறை Online
DHS பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி District Quality Consultant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளன.

DHS கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree in Dental/ Ayush/ Nursing/ Social Science/ Life Science, Masters Degree in Hospital Administration/ Public Health/ Health Management என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DHS வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

DHS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.40,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DHS தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DHS விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 3.1.2022 ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!