ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

0
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு !
ரூ.20,000/- சம்பளத்தில் தமிழக அரசில் Data Entry Operator வேலைவாய்ப்பு !

கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Cuddalore) காலியாக உள்ள Pharmacist, Data Entry Operator, Driver போன்ற பல்வேறு பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள பணிகளுக்கு என மொத்தமாக 33 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (30.07.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்க தேவையான தகுதி போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் District Health Society Cuddalore (DHS Cuddalore)
பணியின் பெயர் Pharmacist, Data Entry Operator, Driver and other
பணியிடங்கள் 33
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
சுகாதார சங்க காலிப்பணியிடங்கள்:

கடலூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் (DHS Cuddalore) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Pharmacist – 01
  • Dental Assistant – 05
  • Physiotherapist – 03
  • Urban Health Nurse – 06
  • Multipurpose Hospital Worker – 08
  • Driver – 07
  • Optometrist – 01
  • Refrigeration Mechanic – 01
  • Data Entry Operator – 01
Exams Daily Mobile App Download
சுகாதார சங்க கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வி தகுதிகளை பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Pharmacist பணிக்கு D.Pharm Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Dental Assistant, Driver பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Physiotherapist பணிக்கு Physiotherapy பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Urban Health Nurse பணிக்கு Nurse பாடப்பிரிவில் சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Multipurpose Hospital Worker பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் அல்லது தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Optometrist பணிக்கு Optometrist / Ophthalmic Assistant பாடப்பிரிவில் Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Refrigeration Mechanic பணிக்கு Refrigeration Mechanic and Air Conditioning பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator பணிக்கு Computer Applications பாடப்பிரிவில் Bachelor’s Degree மற்றும் Diploma முடித்தவர்கள் மற்றும் Typewriting பிரிவில் Lower சான்றிதழ்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சுகாதார சங்க வயது விவரம்:
  • Pharmacist பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறைந்தபட்சம் 25 வயது எனவும் அதிகபட்சம் 35 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
DHS Cuddalore ஊதியம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் பணிக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.8,500/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

TNPSC Coaching Center Join Now

DHS Cuddalore தேர்வு செய்யும் முறை:

கடலூர் மாவட்ட சுகாதார சங்க பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS Cuddalore விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 30.07.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!