டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-

0

டிகிரி தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 110 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.1,51,100/-

Directorate General of Performance Management எனப்படும் DGPM ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Additional Assistant Director பணிக்கென தோராயமாக 110 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Directorate General of Performance Management
பணியின் பெயர் Additional Assistant Director
பணியிடங்கள் 110
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline
DGPM காலிப்பணியிடங்கள்:

Additional Assistant Director பணிக்கென தோராயமாக 110 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.31,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Additional Assistant Director கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DGPM வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Additional Assistant Director ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Pay Matrix Level-8 அளவில் ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை ஊதியம் வழங்கப்படும்.

DGPM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Follow our Instagram for more Latest Updates

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 45 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!